HBD Sai Pallavi: சைலண்டா டாப் ஹீரோக்களுடன் கமிட் ஆன ரௌடி பேபி.. 32 வயதில் இத்தனை கோடி சொத்துக்கு அதிபதியா!
Sai Pallavi: சாய் பல்லவி என்ற பெயரை கேட்டாலே சினிமா ரசிகர்களின் வயிற்றில் பட்டாம்பூச்சி தான் பறக்கும். அந்த அளவுக்கு மலர் என்னும் கேரக்டர் மூலம் ரசிகர்களை