Memes: இட்லிய எதுக்கு வெயில்ல காய வச்சிருக்க.. காஞ்சதும் மிக்ஸில போட்டு இட்லி பொடி செய்ய போறேன், மீம்ஸ்
Memes: சமையலறை பக்கம் கூட எட்டிப் பார்க்காத இன்றைய பெண்களை டாடியின் லிட்டில் பிரின்சஸ் என செல்லமாக குறிப்பிடுகின்றனர். அவர்களின் அலப்பறை ஒன்று இரண்டு கிடையாது. சுடுதண்ணியை