Kamalhassan: கமலின் வில்லத்தனத்தால் 1000 கோடி பட்ஜெட்டுக்கு அஸ்திவாரம் போட்ட இயக்குனர்.. ஆரம்பமாக போகும் புது கூட்டணி
Kamalhassan: நடிப்பில் எவராலும் மிஞ்ச முடியாத நம்மவர் நாயகன் தான் உலக நாயகன் கமலஹாசன். எந்த கேரக்டர் கொடுத்தாலும் அதை வெறித்தனமாக நடித்து முடிக்கக்கூடிய திறமை இருக்கிறது.