பப்ளிசிட்டியை வச்சிட்டு பணம் சம்பாதிக்க கட்சி கட்சியாக தாவும் குஷ்பு.. வெறுப்பை கக்கிய ரிப்போர்ட்டர் பாண்டியன்
Kusboo: தேர்தல் களம் ஆரம்பித்ததில் இருந்து சோசியல் மீடியாவில் பல விஷயங்கள் ஒவ்வொன்றும் அப்பட்டமாக வெளிவந்து கொண்டே இருக்கிறது. அந்த வகையில் குஷ்பூ மீது பல குற்றச்சாட்டுகள்