எதிர்நீச்சல் 2 சீரியலில் நினைத்ததை சாதித்து காட்டிய குணசேகரன்.. ஜீவானந்தத்துடன் போகும் பார்கவி
Ethirneechal 2 Serial: சன் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற எதிர்நீச்சல் 2 சீரியலில், பார்க்கவி தர்ஷன் கல்யாணத்தை வைத்து குணசேகரன் அறிவுக்கரசி கும்பலுக்கு பதிலடி கொடுக்க வேண்டும்