19 வயதில் தயாரிப்பாளர் கொடுத்த அந்தரங்க டார்ச்சர்.. ஷாக் கொடுத்த நடிகைக்கு கொட்டு வைத்த பயில்வான்
Bailvan Ranganathan: இப்போதெல்லாம் நடிகைகள் தங்களுக்கு நடக்கும் அந்தரங்க தொல்லைகள் குறித்த விஷயங்களை பகிரங்கமாக தெரியப்படுத்தி வருகின்றனர். சோசியல் மீடியாவின் புழக்கம் அதிகமாக இருப்பதால் சம்பந்தப்பட்டவர்களின் முகத்திரை