பரட்டைத் தலை, தாடி, கந்தலுடை என ஆண்டி போல் இருக்கும் தனுஷ்.. குபேரா படத்தின் கதை இதுதான்
Actor Dhanush: இந்த வருடம் பொங்கல் பரிசாக தனுஷின் கேப்டன் மில்லர் வெளிவந்தது. ஆனால் மிகப்பெரிய அளவில் எதிர்பார்க்கப்பட்ட படம் கலவையான விமர்சனங்களை தான் பெற்றது. அதை