தனுஷின் 3 வருட தியாகம்.. கேப்டன் மில்லர் எப்படி இருக்கு.? வெளிவந்த ட்விட்டர் விமர்சனம்
Captain Miller Twitter Review: அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் தனுஷ், சிவராஜ்குமார், பிரியங்கா மோகன் என ஏகப்பட்ட நட்சத்திரங்கள் நடித்துள்ள கேப்டன் மில்லர் இன்று திரைக்கு வந்திருக்கிறது.