ஆமா நான் சுயநலவாதி தான்.. முழு அரசியல்வாதியாக மாறி விஜய்க்கு டஃப் கொடுக்கும் நயன்
Nayanthara-Vijay: லேடி சூப்பர் ஸ்டார் ஆக கெத்து காட்டி வரும் நயன்தாரா இப்போது அரசியல்வாதியையே மிஞ்சும் அளவுக்கு மாறிவிட்டார். அதிலும் இவருடைய சமீபகால நடவடிக்கைகள் அரசியல் ஆசையில்