கமல் செஞ்ச அந்த விஷயத்தை நான் செய்யவே மாட்டேன்.. பக்கா ஜென்டில்மேனாக நடந்து கொண்ட சூப்பர் ஸ்டார்!
Rajinikanth: சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் ஒரு தரமான ஜென்டில்மேன் என்பதற்கு உதாரணமாக எண்பதுகளின் காலகட்டத்தில் நடந்த சம்பவம் ஒன்று தற்போது வெளியில் தெரிய வந்திருக்கிறது. அப்போதைய காலகட்டத்தில்