மை லார்ட் (My Lord) திரை விமர்சனம்: சாமானியனின் உயிர் போராட்டமும்.. அதிகார வர்க்கத்தின் ஆதிக்கமும்!
தமிழ் சினிமாவில் சமூக அக்கறை கொண்ட திரைப்படங்களை இயக்குவதில் ராஜு முருகன் ஒரு தனித்துவமான இடத்தைப் பிடித்தவர். ‘ஜோக்கர்’, ‘குக்கூ’ போன்ற படங்களின் மூலம் கவனம் ஈர்த்தவர்,