mgr-vijay

எம்ஜிஆர் இடத்துக்கு ஆசைப்படும் விஜய்.. டெப்பாசிட் கூட கிடைக்காத படி அக்கப்போர் பண்ணும் அல்லக்கைகள்

விஜய் இதை கருத்தில் கொள்ளவில்லை என்றால் இந்த அல்லக்கைகளின் அக்கப்போரால் அவருக்கு டெப்பாசிட் கூட கிடைக்காமல் போய்விடும்.

merry christmas

பாலிவுட்டில் நடிக்க ஆளில்லாமல் கத்ரீனா கைஃப்-க்கு ஜோடியான விஜய் சேதுபதி.. ரிலீஸ் தேதியை லாக் செய்து வெளியிட்ட போஸ்டர்

தெலுங்கு சினிமா உலகில் தன்னுடைய சிறந்த நடிப்பின் மூலம் கால் பதித்த விஜய் சேதுபதி பாலிவுட்டில் ஃபர்ஸி எனும் வெப் சீரிஸ் மூலம் அறிமுகமானார்.

jailer-rajini

குட்டி சுவற எட்டிப் பார்த்தா கோடி பேரு உசுர கொடுப்பான்.. தலைவர் அலப்பறை செய்யும் ஜெயிலர் பட வீடியோ

Jailer Movie: நெல்சன் திலிப் குமார் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் ஜெயிலர் படத்தின் செகண்ட் சிங்கிள் தற்போது வெளியாகி சோசியல் மீடியாவில் ட்ரெண்ட் ஆகிக்கொண்டிருக்கிறது. ஹுக்கும் தலைப்பில் வெளியான லிரிக்கல் வீடியோவில் ரஜினி கொல மாஸாக இருக்கிறார்.

ஏற்கனவே ஜெயிலர் படத்தின் காவாலா பாடல் வெளியாகி சூப்பர் ஸ்டார் ரசிகர்களை எரிச்சலடைய வைத்தது. ஏனென்றால் இந்தப் பாடல் ரஜினி ரசிகர்கள் எதிர்பார்த்த அளவுக்கு மாஸ் லுக்கில் இல்லாமல் தமன்னாவின் ஐட்டம் பாடலாகவே இருந்தது. இதில் ரஜினி கொஞ்சம் கூட ஒட்டாமல் தமன்னாவுடன் ஒரு சில ஸ்டெப்ஸ்களை மட்டும் போட்டு இருந்தார்.

வரும் ஆகஸ்ட் 10ஆம் தேதி ரிலீசாக இருக்கும் ஜெயிலர் படத்தின் முதல் சிங்களை பார்த்துவிட்டு கலக்கத்தில் இருந்தவர்களுக்கு தற்போது 2வது பாடலான ஹுக்கும் வெளியாகி குஷிப்படுத்தியுள்ளது. இதில் ரஜினி கர்ஜுனையுடன், ‘இது டைகர் கட்டளை’ என சொல்வதும் ‘குட்டி சுவற எட்டிப் பார்த்தா கோடி பேரு உசுர கொடுப்பான்’ என ஒவ்வொரு வரிகளும் சூப்பர் ஸ்டார் ரசிகர்கள் எதிர்பார்த்தது போல் செம மாஸாக இருக்கிறது.

இந்தப் பாடலை சூப்பர் ஸ்டார் ரசிகர்கள் ஆர்ப்பரித்துக் கொண்டாடிக் கொண்டிருக்கின்றனர். ஏற்கனவே இந்த பாடல் வெளியாகுவதாக போஸ்டர் வெளியானதை தொடர்ந்து இன்று மாலை சூப்பர் ஸ்டார் ரசிகர்கள் ஹுக்கும் பாடலுக்காக வழி மேல் விழி வைத்து காத்திருந்தனர்.

அவர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் விதமாக சில நிமிடங்களுக்கு முன்பு இந்த பாடலை பட குழு சமூக வலைதளங்களில் வெளியிட்டு ட்ரெண்டாக்கி உள்ளனர். இந்த பாடல் முழுவதும் ரஜினி கெத்தா அவருக்கே உரித்தான ஸ்டைலில் அலப்பறை செய்திருக்கிறார். பேக்ரவுண்டில் சிறைச் சிறைச்சாலையில் துப்பாக்கி, கத்தியுடன் தலைவர் பூந்து விளையாடுகிறார்.

apoorva-sagodharargal

முடிஞ்சா கண்டுபிடி என ட்விஸ்ட் வைத்த கமலின் 5 படங்கள்.. 34 வருடத்திற்கு முன்பே வேடிக்கை காட்டிய அப்பு

எல்லோருக்குமே எப்படி கமல் குள்ளமாக நடித்தார் என்பதை அறிந்து கொள்ள ஆவலாக இருந்து வந்தது குறிப்பிடத்தக்கது.

gossips

அந்தரங்க காட்சியில் நடிக்க 45 வயதில் வந்த வாய்ப்பு.. கணவரின் கண்டிஷனால் நோ சொன்ன நடிகை

பொதுவாக நடிகைகள் சினிமாவில் எவ்வளவு காலம் படம் ஓடும் என்பது கேள்விக்குறியான விஷயம்தான். ஏனென்றால் திருமணத்திற்கு முன் சினிமாவில் கொடி கட்டி பறந்தாலும் நடுவில் ஒரு பிரேக்

virat

2வது வீரராக அப்பா மகனுடன் விளையாடப் போகும் இரண்டு வீரர்கள்.. பிரமிப்பூட்டும் சாதனையை நோக்கி விராட் கோலி

கிரிக்கெட் விளையாட்டு 15 முதல் 20 ஆண்டுகள் வரை உடற்தகுதி இருந்தால் விளையாடலாம். ஒரு வீரர் தொடர்ந்து தனது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்துவதன் மூலமாக அணியில் தொடர்ந்து விளையாடலாம்.

dhanush-cinemapettai

கமுக்கமாக இருந்து தனுஷின் கேரியரை சுக்கு நூறாக்க பிளான் பண்ணும் ஹீரோ.. பரம எதிரியாக நினைக்கும் அவலம்

தனுஷின் கேரியரை சுக்குநூறாக்க வேண்டும் என்பதற்காக பல வேலைகளை கமுக்கமாக பார்த்து வருகிறார்.