பொன்னியின் செல்வனுக்கு இப்படித்தான் வாய்ப்பு கிடைத்தது.. ஹோட்டலில் நடந்த உண்மையை கூறிய பூங்குழலி
பொன்னியின் செல்வன் படத்தில் ஐஸ்வர்யா லட்சுமிக்கு எப்படி வாய்ப்பு கிடைத்தது என்பதை வெளிப்படையாக சொல்லி பலரையும் ஆச்சரியப்படுத்தி உள்ளார்.
பொன்னியின் செல்வன் படத்தில் ஐஸ்வர்யா லட்சுமிக்கு எப்படி வாய்ப்பு கிடைத்தது என்பதை வெளிப்படையாக சொல்லி பலரையும் ஆச்சரியப்படுத்தி உள்ளார்.
அஜித், விடாமுயற்சி படத்தில் அதிரடியாக முடிவு எடுத்திருக்கிறார்.
எம்ஜிஆர், சிவாஜி போன்ற ஜாம்பவான்களையே மிரட்டி விட்ட செல்வந்தர் சேட்டு மொத்த சினிமாவையும் கைக்குள் வைத்துள்ளார்.
முக்கிய பிரபலங்களாக இருந்தாலும் தான் நடித்த படத்தின் மூலம் கிடைத்த சொத்துக்களாக இருந்தாலும் அவற்றிற்கும் வருமானத்துறைக்கு பதில் சொல்லி தான் ஆக வேண்டும்
சுமார் 20 கோடி வரை நஷ்டத்தை சந்தித்த சமந்தாவின் ப்ளாப் படத்திற்கு வெளிநாட்டில், மகிழ்ச்சி அளிக்கும் விதத்தில் தரமான சம்பவம் நிகழ்ந்திருக்கிறது.
கமல் 4 படங்களில் நடிப்பதற்கு ஒத்துக் கொண்டார். இதனால் இவரின் காட்டில் பணமழை கொட்டப் போகிறது.
சரத்குமார் நடிப்பில் உருவாகி உள்ள போர் தொழில் ட்ரெய்லர்.
சமீபத்தில் வெளிவந்த பொன்னியின் செல்வன் படத்தில் குந்தவை கதாபாத்திரம் மிகவும் பிரபலமாக பேசப்பட்டு வருகிறது.
அஜித் படங்களின் அப்டேட்டுகள் எல்லாம் கிணற்றில் போட்ட கல்லாக இருப்பது அவருடைய ரசிகர்களுக்கு மிகப்பெரிய ஏமாற்றத்தை அளித்து வருகிறது.
ரஜினி மற்றும் கமல் போன்றவர்களுக்கு உதயநிதி தனிப்பட்ட முறையில் நிகழ்ச்சிக்கு வருமாறு கூப்பிட்டு இருக்கிறார்.