பகையை மறந்து ரஜினியை பற்றி சத்யராஜ் கூறிய அந்த ஒரு வார்த்தை.. கூலி லோகேஷ் சொன்ன சீக்ரெட்
Rajinikanth: பகைவன் கூட பாராட்டும் அளவுக்கு ஒரு மனிதர் இருப்பார் என்றால் அது சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தான் போல. இருப்பினும் சத்யராஜ் மற்றும் ரஜினிகாந்த் இருவரும்