அருள்நிதிக்கு கை கொடுத்ததா கழுவேத்தி மூர்க்கன்? அனல் பறக்கும் ட்விட்டர் விமர்சனம்
அருள்நிதியின் கழுவேத்தி மூர்க்கன் பட ட்விட்டர் விமர்சனம்.
அருள்நிதியின் கழுவேத்தி மூர்க்கன் பட ட்விட்டர் விமர்சனம்.
அவர் 60வது வயதில் மூன்றாவது திருமணம் செய்து கொள்ள இருந்தது அப்போதைய நாளில் மிகப்பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இதுவே அஜித், ஷாலினி மீது எந்த அளவுக்கு காதலுடன் இருந்திருக்கிறார் என்பதையும் தெரிய வைத்துள்ளது.
விஜய் டிவியில் ஒளிபரப்பான சரவணன் மீனாட்சி என்ற தொடரின் தங்க மீனாட்சி என்ற கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் சின்னத்திரை ரசிகர்களின் ஃபேவரட் ஹீரோயினாக மாறியவர்தான் நடிகை ரட்சிதா
நடிப்பையும் தாண்டி சில நடிகர்கள் விவசாயம் செய்து சந்தோஷமாக வாழ்க்கையை வாழ்ந்து வருகிறார்கள்
பரபரப்பை கிளப்பியாவது வாய்ப்பு பிடிக்கலாம் என்று நினைத்தால் அதுவும் அவருக்கு பின்னடைவாக முடிந்திருக்கிறது.
பொதுவாக சினிமாவுக்கு நடிக்க வந்தால் நடிகைகள் எந்த எல்லைக்கும் சென்று விடுவார்கள் என சிலர் நினைப்பதுண்டு. மேலும் ரசிகர்கள் கூட சில சமயம் நடிகைகளிடம் அத்துமீற முற்படுகிறார்கள்.
குணசேகரன், பாசத்தின் ட்ராமாவை வைத்து ஞானத்தை எப்படியாவது தன் பக்கம் மடக்கி விட வேண்டும் என்று கொக்கி போட்டார்.
இத்தகைய செயல்கள் தன்னை அரசியலுக்குள் அர்ப்பணித்துக் கொள்ளும் முயற்சியில் ஈடுபடுத்தும் விதமாக இருந்து வருகிறது.
இந்த ஐந்து நடிகர்கள் கிடைத்த இரண்டாவது வாய்ப்பை சரியாக பயன்படுத்தி சினிமாவில் தங்களை நிலை நிறுத்திக் கொண்டிருக்கிறார்கள்.