தோல்வி இல்லாமல் அஜித், விஜய்யை இயக்கிய ஏழு இயக்குனர்கள்.. 8-வதாக வந்து சேர்ந்த வெங்கட் பிரபு
அஜித், விஜய் இருவருக்கும் தோல்வியில்லாத படங்களை கொடுத்த 7 இயக்குனர்களின் வரிசையில், இப்போது 8-வதாக வெங்கட் பிரபு சேர்ந்துள்ளார்.
அஜித், விஜய் இருவருக்கும் தோல்வியில்லாத படங்களை கொடுத்த 7 இயக்குனர்களின் வரிசையில், இப்போது 8-வதாக வெங்கட் பிரபு சேர்ந்துள்ளார்.
வெளியில் தலை காட்ட முடியாத அளவிற்கு வெங்கட் பிரபு மாட்டிக் கொண்டார். இதை பார்த்து தப்பித்தோம் பிழைத்தோம் என்று ஓடிய லோகேஷ் கனகராஜ்.
நடிகர் அருண் விஜய் போல் தரமான கம்பேக் கொடுப்பதற்காக காத்திருக்கும் ஹீரோ.
இந்த படத்தில் 200 கோடி ரூபாய் சம்பளம் நிர்ணயிக்கப்பட்டிருப்பது ஒட்டுமொத்த சினிமா வட்டாரத்தை மட்டுமல்லாமல் ரசிகர்களையும் வியக்க வைத்துள்ளது.
சமீப காலமாக நிறைய இளம் இயக்குனர்களின் படங்களை பார்த்துவிட்டு அவர்களை நேரில் அழைத்து பாராட்டுவதோடு, அவர்களிடம் கதையும் கேட்கிறார் ரஜினி.
தன் அழகாலும், நடிப்பாலும் கிடைக்கும் வாய்ப்பை தக்க வைத்துக் கொள்ள வேண்டி இருக்கிறது.
பாலகிருஷ்ணா படத்தில் தமன்னா ஐட்டம் டான்ஸ் ஆடுவது உறுதியான நிலையில் சமந்தாவை மிஞ்சும் அளவிற்கு இவருடைய ஆட்டம் இருக்கப் போகிறது.
இரண்டு திருமணம் செய்து கொண்டும் கடைசியில் பார்த்து ஆளில்லாமல் பிரபலம் ஒருவர் இறந்ததாக பயில்வான் கூறியுள்ளார்.
சினிமாவில் நுழையும் போது ரத்த சொந்தமே விக்ரமை கேவலமாக பேசி இருக்கின்றனர்.
பிரம்மாண்ட இயக்குனர் ராஜமௌலி பார்த்து வியந்து போன பட்ஜெட் படம்.