சொர்ணா அக்காவை மிஞ்சிய ராதிகா.. பிள்ளை பூச்சியாக வேடிக்கை பார்க்கும் பாக்யா கோபி
சோறு கண்ட இடமே சொர்க்கம் என்று நினைப்பது தப்பு இல்லை. ஆனால் அதற்கு இடையூறாக நம் வாழ்க்கையில் வருபவர்களை வேடிக்கை பார்ப்பது தான் தப்பு.
சோறு கண்ட இடமே சொர்க்கம் என்று நினைப்பது தப்பு இல்லை. ஆனால் அதற்கு இடையூறாக நம் வாழ்க்கையில் வருபவர்களை வேடிக்கை பார்ப்பது தான் தப்பு.
சமந்தாவின் பிறந்த நாளான இன்று அவருடைய ரசிகர் செய்த செயல் ஒன்று தற்போது சோசியல் மீடியாவில் வைரலாக பேசப்படுகிறது.
குணசேகரன் எப்படி கதிர் குடித்துவிட்டு கையெழுத்து போட்டதனால் அது செல்லுபடி ஆகாது என்று சர்டிபிகேட் ரெடி பண்ணாரோ அதே மாதிரி ஜனனியும் அப்பத்தா சுயநினைவு இல்லாமல் கையெழுத்து போட்டார் என்று சர்டிபிகேட் தயார் பண்ணப் போகிறார்.
டிஆர்பி ரேட்டிங் லிஸ்டில் டாப் 10 இடத்தை பிடித்த சீரியல்களின் பட்டியல் இதோ!
பாக்கியலட்சுமி சீரியலில் இருந்து விலகுவதை குறித்து, கோபி எடுத்திருக்கும் இறுதி முடிவு.
விடுதலை படத்திற்கு பின் துணிச்சலான கதாபாத்திரத்தை சூரி கையில் எடுத்துள்ளார்.
குக் வித் கோமாளி சீசன் 4 நிகழ்ச்சியில் திடீரென்று வைல்டு கார்டு என்ட்ரி கொடுத்த 2 போட்டியாளர்கள்.
கஸ்தூரி கேட்ட கேள்வி நியாயமாக இருந்தாலும் அதை இவர் கேட்டது தான் பெரிய தப்பாக தெரிகிறது.
லியோ படத்திலிருந்து வெளிவரும் ஒவ்வொரு அப்டேட்டுகளும் நாளுக்கு நாள் ரசிகர்களை குஷிப்படுத்திக் கொண்டிருக்கிறது.
16 வருடங்களாக சினிமாவில் இருக்கும் இவர் இந்த ஐந்து படங்களின் மூலம் தனக்கென ஒரு அடையாளத்தை உருவாக்கி இருக்கிறார்.