சிந்தாமல் சிதறாமல் வசூலை தட்டித் தூக்கும் 5 டாப் நடிகர்கள்.. பக்கா பிளான், அடுத்தடுத்து ரிலீஸ் ஆகும் 5 படங்கள்
கோலிவுட்டின் உச்ச நடிகர்களாக இருக்கும் அஜித், விஜய், ரஜினி, கமல் உள்ளிட்டோரின் படங்கள் ஒரே தினத்தில் ரிலீஸ் ஆகாமல் வெவ்வேறு பண்டிகைக்கு ரிலீஸ் செய்கின்றனர்.