sarathkumar

இயக்குனர், ஹீரோ, காமெடியன் மூன்று பேருக்கும் ஒரே சம்பளம்.. கம்மி பட்ஜெட்டில் அதிக லாபம் கொடுத்த சரத்குமாரின் படம்

நடிகர் சரத்குமார், கவுண்டமணி, இயக்குனர் கே எஸ் ரவிக்குமார் இவர்கள் மூன்று பேருமே ஒரே மாதிரி சம்பளமாக 5 லட்சம் மட்டுமே வாங்கி இருக்கிறார்கள்.

தளபதி 68 – விஜய்க்காக காத்திருக்கும் 2 இயக்குனர்கள்.. ராயப்பனுக்கு பச்சைக்கொடி காட்டுவாரா தளபதி?

லியோ முடிவடையும் கட்டத்தில் இருக்கும்போது கூட விஜய்யின்அடுத்த படம் யாருடன் என்பது இன்றும் வெளிவராமல் இருக்கிறது.

gossip-actress

குறுக்கு வழியில் அட்ஜஸ்ட்மென்ட் செய்து முன்னேறும் நடிகை.. பாதுகாப்பு கவசத்தோடு சுற்றி திரியும் கேவலம்

இளம் நடிகை ஒருவர் செய்யும் கேவலமான வேலையை பற்றிய பேச்சு தான் திரையுலக வட்டாரத்தில் கடும் அதிர்ச்சியை கிளப்பியுள்ளது. வாய்ப்புக்காக வேறு வழியில்லாமல் அட்ஜஸ்ட்மென்ட் செய்யும் நடிகைகள்

கொடுத்த வாக்கை நம்பி சம்பளம் வாங்காமல் நடிக்கும் 5 நடிகர்கள்.. இன்றுவரை போற்றப்படும் ஜெய்ஷங்கர்

சில கோலிவுட் நடிகர்கள் தயாரிப்பாளர்கள் மற்றும் இயக்குனர்களின் வார்த்தையை நம்பி ஒரு பைசா கூட சம்பளம் வாங்காமல் நடித்துவிட்டு பின்னர் வாங்கிக் கொள்வார்களாம்.

நயன்தாராவுடன் மல்லுக்கட்டும் மாமி.. நம்பர் ஒன் இடத்துக்காக திருமணத்தை வெறுத்த வைராக்கியம்

இப்படி நம்பர் ஒன் இடத்தை பல வருடங்களாக தக்க வைத்துக் கொண்டிருக்கும் நயன்தாராவை ஓரங்கட்டும் முயற்சியில் இருக்கிறார் மாமி நடிகை.

500 கோடி லாபத்தை வைத்து கணக்கு போட்ட விக்ரம்.. வசமாக சிக்கிக் கொண்ட தயாரிப்பாளர்

விக்ரம் பொன்னின் செல்வன் படத்தில் கிடைத்த 500 கோடி லாபத்தை கணக்கிட்டு அதை வைத்து கரெக்டா தயாரிப்பாளரை பயன்படுத்தி உள்ளார்.