அஜித் ரொம்ப ஆசைப்பட்டு செய்த ஒரே விஷயம்.. கோடி கணக்கில் பணம் வந்ததால் இழுத்து மூடிவிட்டார்
தன்னுடைய ரசிகர்களை எந்த ஆதாயத்திற்காகவும் பயன்படுத்த விரும்ப மாட்டார் அஜித்குமார்.
தன்னுடைய ரசிகர்களை எந்த ஆதாயத்திற்காகவும் பயன்படுத்த விரும்ப மாட்டார் அஜித்குமார்.
மன்சூர் அலிகான் எப்போதும் போல தன் பாணியில் எல்லாவற்றையும் மனுஷன் உளறி கொட்டி விட்டார்.
அந்தக் காலத்தில் முத்துராமன் மற்றும் ரவிச்சந்திரன் ஒரு ரொமாண்டிக் ஹீரோவாக வலம் வந்தார். அப்படிப்பட்ட இவர்களை மிஞ்சும் அளவிற்கு நாகேஷ் மற்றும் டி எஸ் பாலையா நகைச்சுவைகள் இருக்கும்.
திருமணத்திற்கு பிறகு தொடர் தோல்விகளை கொண்டிருக்கும் நயன்தாரா, ஒரு முக்கிய முடிவை எடுத்திருக்கிறார்.
ரஜினி அந்த காலகட்டத்தில் இருந்து இப்போது வரை மீடியாக்களுக்கு தீனி போடும் ஒரு பிரபலமாக தான் இருக்கிறார்.
சூப்பர் ஸ்டாரின் 170 ஆவது திரைப்படத்தை தாண்டி அவருடைய 171 வது படத்திற்கான எதிர்பார்ப்பு அதிகரித்திருக்கிறது.
ஹீரோயினாக நடிக்க ஆசைப்பட்டு, கடைசி வரை சின்ன வீடு கதாபாத்திரத்திலேயே நடித்த நடிகை.
வெற்றிமாறன் தயாரிப்பில் நடித்தாலும், இயக்கத்தில் நடிக்க வேண்டும் என்பதை ஆசையாக வைத்திருக்கும் வாரிசு நடிகை.
அஜித், பல இயக்குனர்களுடன் கதை கேட்டு கடைசியில் மகிழ்திருமேனியை லாக் செய்து வைத்துள்ளனர்.
அப்பத்தா குணசேகரனுக்கு எதிராக பெரிய பிளான் போட்டு இந்த நிச்சயதார்த்தத்தையும் திருமணத்தையும் எப்படியாவது நடத்தி விடலாம் என்று நினைத்திருந்தார்.