Sivakarthikeyan

சிவகார்த்திகேயன் காலை வாரிய சின்ன தம்பி.. நான் இருக்கேன் என்று கைகொடுக்கும் பெரிய தம்பி

சிவகார்த்திகேயன், தொடர்ந்து வெற்றி படங்களை கொடுத்து முன்னணி ஹீரோவாக வலம் வந்த இவருக்கு கடைசியாக வெளிவந்த பிரின்ஸ் படம் நன்றாக ஓடவில்லை.

வரிசைக்கட்டி நிற்கும் தனுஷின் பிரச்சனைகள்.. உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கு

தனுஷை சுற்றி, சுற்றி வரும் பிரச்சனையில் சென்னை உயர்நீதிமன்றத்தில் புது வழக்கு ஒன்று அவர் மீது தொடுக்கப்பட்டுள்ளது.

keerthy-suresh

பீனிக்ஸ் பறவை போல் மீண்டு வந்த கீர்த்தி சுரேஷ்.. ஒரே பாட்டால் பயத்தில் இருக்கும் டாப் ஹீரோயின்கள்

பீனிக்ஸ் பறவை போல கீர்த்தி சுரேஷ் தொடர் தோல்விக்கு பிறகு மீண்டும் சரியான ரிட்டன் கொடுத்துள்ளதால் இவரை பார்த்து மற்ற ஹீரோயின்கள் மிரண்டு போய் உள்ளனராம்.

பசி மயக்கத்தில் விழுந்து கிடந்த சூரி.. . அதே இடத்தில் விஸ்வரூபம் எடுத்த விடுதலை குமரேசன்

ஒரு காமெடி நடிகராக இருந்த சூரி, அவருக்கு கிடைத்த வாய்ப்பை சரியாக பயன்படுத்தி இன்று ஹீரோவாக வெற்றி அடைந்திருக்கிறார்.

ameer-suriya-1

பாதியிலேயே கைவிடப்பட்ட படத்தை மீண்டும் எடுக்கும் அமீர்.. சூர்யாவிற்கு வைக்கப் போகும் பெரிய ஆப்பு

கிடப்பில் போடப்பட்ட படத்தை மறுபடியும் தூசி தட்டி கையில் எடுத்திருக்கும் இயக்குனர் அமீர்.

meena-rajini

தேடிப் போய் வாய்ப்பு கேட்ட மீனா.. செட்டாகாது என ரிஜெக்ட் செய்த ரஜினி

ரஜினிக்கு பிடித்த நடிகையான மீனா தேடி போய் வாய்ப்பு கேட்டும் அவர் கொடுக்க மறுத்த தகவல் பலருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தி இருக்கிறது.