ar-murugadoss-vijay

முருகதாஸிடம் வாக்கு கொடுத்த பின் கைவிட்ட தளபதி.. அப்படி பேசியதால் சம்பாதித்த மொத்த வெறுப்பு

விஜய்யின் மார்க்கெட்டை தூக்கி நிறுத்திய ஏஆர் முருகதாஸுக்கு கொடுத்த வாக்கை மறந்து வெறுப்பை கக்கிய தளபதி.

பருத்தி முட்டை பேசாம குடோன்லயே இருந்திருக்கலாம்.. டைட்டில் வின்னர் ஆகியும் பத்து பைசா பிரயோஜனம் இல்லாத 6 பேர்

டைட்டில் வின்னர் ஆகியும் பத்து பைசாக்கு பிரோஜனம் இல்லாமல் இருக்கிறார்கள். இதற்கு பருத்தி முட்டை பேசாம குடோன்லயே இருந்திருக்கலாம் என்று சொல்லும் படியாக இருக்கிறார்கள்.

Rashmika-Vijaydevarkonda

ஓவரா யோசிச்சா உடம்புக்கு ஆகாது.. விஜய் தேவர்கொண்டா டேட்டிங் விவகாரத்தில் பதிலளித்த ராஷ்மிகா

தமிழில் சில படங்களில் மட்டுமே நடித்தாலும் குறுகிய காலத்தில் அதிக ரசிகர்களை பெற்றுள்ளார் ராஷ்மிகா மந்தனா. மேலும் விஜய் உடன் நடிக்க வேண்டும் என்ற அவருடைய வாழ்நாள் ஆசையும் வாரிசு படத்தின் மூலம் நிறைவேறி உள்ளது

siruthai-siva-surya42

வி சென்டிமென்ட்டில் இருந்து விலகிய சிறுத்தை சிவா.. சூர்யா 42 டைட்டில் இதுதான்!

இப்படி பரபரப்பை ஏற்படுத்திக் கொண்டிருக்கும் சூர்யா 42 படத்தின் டைட்டில் மட்டும் இதுவரை அறிவிக்கப்படவில்லை.

T rajendar

முரட்டு காதலை சினிமாவிற்கு கற்றுக் கொடுத்த டி ராஜேந்தர்.. உருகி உருகி செதுக்கிய 5 படங்கள் 

சினிமாவில் காதல் படம் என்றால் இப்படித்தான் இருக்க வேண்டும் என்று டி ராஜேந்தர் கொடுத்த வெறித்தனமான 5 காதல் படங்கள்.

Vijay

சூடு பிடித்த லியோ வெளிநாட்டு வியாபாரம்.. மாஸ்டரை காட்டிலும் 4 மடங்கு அதிக பிசினஸ்

லோகேஷ் கனகராஜ், விஜய் கூட்டணியில் உருவாகி வருகிறது லியோ படம். முன்பு எந்த படத்துக்கும் இல்லாத அளவுக்கு இந்த படத்தில் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்களிடம் அதிகமாக இருக்கிறது.

radhika-gopi-baakiya

எப்படி இருந்த கோபி இப்படி ஆயிட்டான்.. சக்களத்தி வீடு வரை சென்று வம்பு இழுத்த பாக்யா

கோபிக்கு விவாகரத்து கொடுத்த பின்பு, முதல் முதலாக கட்டின புருஷனுக்காக சக்காளத்தியிடம் வம்புக்கு நின்ற பாக்யா.

இளையராஜா அளவுக்கு வந்திருக்க வேண்டிய இசையமைப்பாளர்.. பட்டித் தொட்டி எங்கும் ஹிட்டடித்த பாடல்கள்

இசைஞானி அளவுக்கு வந்திருக்க வேண்டிய இந்த இசையமைப்பாளர் இப்போது சினிமாவை விட்டு ஒதுங்கி இருக்கிறார்.