இந்த வருட பாலிவுட்டில் எண்ட்ரியாகும் 5 தென்னிந்திய ஹீரோயின்கள்.. டாக்டர் நடிகைக்கு அடிச்ச ஜாக்பாட்
2025ல் பாலிவுட் புதிய பக்கத்தைத் தொடங்குகிறது. தென்னிந்திய திலகங்கள் சாய் பல்லவி, சம்யுக்தா, ஷீனா சோஹான், ஸ்ரீ லீலா,கீர்த்தி சுரேஷ் ஹிந்தித் திரையுலகில் களமிறங்குகிறார்கள். பன்இந்தியா கவர்ச்சி,