ஒரே தலையால் பத்து தல-க்கு வந்த முட்டுக்கட்டை.. விடுதலைக்கு மட்டுமே அமோக வரவேற்பு
படம் ரிலீசுக்கு முன்னாடியே இப்படி பல முட்டுக்கட்டைகள் வந்து கொண்டு இருக்கிறது. இது அவருக்கு மட்டுமில்லாமல் இவர் படத்திற்காக காத்துக் கொண்டிருக்கும் ரசிகர்களுக்கும் கொஞ்சம் ஏமாற்றத்தை கொடுக்கிறது.