ஜெயம் ரவி பிசியாக நடித்து வரும் 7 படங்கள்.. பொன்னியின் செல்வனால் அடித்த சுக்கிர திசை

பொன்னியின் செல்வன் வெற்றி படத்தை தொடர்ந்து இவர் நிறைய படங்களில் கமிட் ஆகியுள்ளார். முக்கியமாக நிற்க கூட நேரமில்லாமல் பிசியாக நடித்து வருகிறார்.

gossip-actress

திருமணமான நடிகருடன் இருந்த ரிலேஷன்ஷிப்.. நல்ல புத்தி சொல்லி கல்யாணம் செய்த ஹீரோ

நடிக்க வந்த குறுகிய காலத்திலேயே பிரபலமாக இருந்த ஹீரோயின் ஒருவர் திருமணமான நடிகருடன் ரிலேஷன்ஷிப்பில் இருந்திருக்கிறார். இத்தனைக்கும் அவர் அப்போது வேறு ஒரு நடிகருடன் காதலில் இருந்தார்.

pa-ranjith

இனிமேல் நீங்கள் பயப்பட வேண்டாம், உங்களுக்கு நான் இருக்கிறேன்.. அதிரடி முடிவெடுத்த பா. ரஞ்சித்

தமிழ் சினிமாவை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்வதற்கு வித்தியாசமான யுத்தியை கையில் எடுத்த பா. ரஞ்சித்.

அஜித், விஜய் உச்சத்தில் இருக்க இதுதான் காரணம்.. அவர்களை வியந்து பார்த்த கோவை சரளா

தமிழ் சினிமாவின் ஆச்சி மனோரமாவிற்கு பிறகு காமெடி மற்றும் குணச்சித்திர கதாபாத்திரங்களில் நன்றாக நடிக்க கூடிய ஒரே நடிகை இவர்தான்.