நம்பி இருந்த 2 படங்களும் கோவிந்தா.. சிம்ரன் ஏக்கத்தில் இருந்த ஹீரோ படமும் தள்ளாடும் பரிதாபம்

சிம்ரன் நம்பியிருந்த இரண்டு படங்களுமே இன்னும் ரிலீஸ் ஆகாமல் இருப்பதால் பெரிய ஏக்கத்தில் மிகவும் பரிதாபமாக இருந்து வருகிறார்.

தனுஷை கழட்டிவிட்ட தயாரிப்பு நிறுவனம்.. கஜானா காலி ஆகிவிடுமோ என்ற பயத்தில் எடுத்த முடிவு

தனுஷை நம்பி மோசம் போனதால் அவரை கழட்டி விட்டு வேறு ஒரு நடிகரை பிரபல தயாரிப்பு நிறுவனம் புக் செய்துள்ளது.

டபுள் ஹீரோயின் படத்தில் நடிக்கும் லவ் டுடே பிரதீப்.. சிவகார்த்திகேயன், விஜய் நடிகைகளுக்காக பிடித்த அடம்

கோடிகளில் லாபம் கொடுத்த பிரதீப் ரங்கநாதனுடன் பணிபுரிய தயாரிப்பாளர்களாக இருக்கட்டும், ஹீரோக்களாக இருக்கட்டும் நான் நீ என்று போட்டி போட்டுக் கொண்டிருக்கின்றனர்.

lokesh-kamal-vijay

மாநகரம் முதல் லியோ வரை லோகேஷ் வாங்கிய சம்பளம்.. 6 வருடத்தில் மலைக்க வைக்கும் அசுர வளர்ச்சி

இப்படி குறுகிய காலத்திலேயே லோகேஷ் அடைந்துள்ள இந்த அசுர வளர்ச்சி திரையுலகை கொஞ்சம் மிரள தான் வைத்துள்ளது.

ethirneechal-1

அப்பத்தாவின் சூழ்ச்சி வலையில் குணசேகரன்.. 40% ஷேருக்காக மானத்தை அடமானம் வைக்கும் கேவலம்

அப்பத்தா வேற ஒரு பிளான் போட்டு வருகிறார். இதில் அப்பத்தாவின் சூழ்ச்சியில் குணசேகரன் மாட்டிக் கொண்டு முழிக்க போகிறார் என்று தெரிகிறது.

கெட்ட வார்த்தை கற்றுக் கொடுக்கும் விஜய் ஆண்டனி.. கல்லா கட்ட இப்படி ஒரு விளம்பரமா?

விஜய் ஆண்டனி தற்போது சினிமாவில் நடிப்பதில் பிஸியாக இருந்தாலும் சில வருடங்களுக்கு முன்னால் தமிழ் சினிமா பாடல்களில் ஒரு புதிய ட்ரெண்டை கொண்டு வந்தவர் இவர்தான்.