Magizh-Thirumeni -Ajith

இயக்குனருக்கு அஜித் கொடுக்கும் டார்ச்சர்.. இழுத்தடிக்கும் ஏகே 62 அறிவிப்பு

அஜித் இயக்குனர் மகிழ்திருமேனிக்கு கொடுக்கும் டார்ச்சரால் இந்த மாத இறுதியிலும் ஏகே 62 படத்தின் அப்டேட் வருமா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

லியோவை ப்ரீ பிசினஸில் முந்திய சூர்யா 42.. உண்மை நிலவரத்தை போட்டு உடைத்த தயாரிப்பாளர்

விஜய் நடிப்பில் உருவாகி வரும் லியோ படத்தின் பிரீ பிசினஸை விட சூர்யா 42 படம் அதிகம் வியாபாரம் ஆகி உள்ளதா என்பதை பற்றி தயாரிப்பாளர் கூறியுள்ளார்.

ajith-thunivu1

மத்தளம் போல் இரண்டு பக்கமும் அடி வாங்கும் இயக்குனர்.. ஏகே 62 தாமதத்திற்கு காரணம் இதுதான்

இரு பக்கமும் அடி வாங்கும் மத்தளம் போன்ற நிலைமையில் இருக்கும் இயக்குனர். இப்படிப்பட்ட காரணங்களால் தான் ஏகே 62 தற்போது தாமதம் ஆகி வருகிறது.

lingusamy

லிங்குசாமியை அசிங்கப்படுத்திய தியேட்டர் உரிமையாளர்.. வெறிகொண்டு எடுத்த அடுத்த படமே 225 நாள் ஓடி சாதனை

தியேட்டர் உரிமையாளர் லிங்குசாமியை அசிங்கப்படுத்தியதால், வெறிகொண்டு அதே ஆண்டில் கொடுத்த ஹிட் படம்.

முரட்டுத்தனமாய் மாறிய 5 சாக்லேட் ஹீரோக்கள்.. மாதவனை கொடூரனாய் மாற்றிய மணிரத்தினம்

கதைக்கு ஏற்ற மாதிரி இவர்களை மாற்றிக் கொண்டு முரட்டுத்தனமாக நடிப்பை காட்டி அதிலையும் வெற்றி அடைந்திருக்கிறார்கள்.

dhanush-udhayanidhi stalin

உதயநிதியுடன் மோதிப் பார்க்கும் வாத்தி, இந்த வாரம் 5 படங்கள் ரிலீஸ்.. மீண்டும் ஓடிடி-யில் மார்க்கெட்டை ஏத்தும் தனுஷ்!

ஒரே நாளை குறிவைத்து ஓடிடி மற்றும் தியேட்டரில் ரிலீஸ் ஆக உள்ள 5 படங்கள்.

விட்டா ட்ரோனை வேட்டி குள்ள விற்றுவாங்க.. எதிர்நீச்சல் குணசேகரன் ஃபேமஸ் ஆன கெத்தான 5 டயலாக்

இவருடைய எதார்த்தமான பேச்சு, நடிப்பு மற்றும் டயலாக். இவரை பார்ப்பதற்காகவே இந்த நாடகத்தை பார்ப்பவர்களும் இருக்கிறார்கள்.