விஜய், அஜித், சூர்யாவுக்கு போட்டியாக உருவாக்குவேன்.. சிம்புவுக்கு வாக்கு கொடுத்த தயாரிப்பாளர்
இந்த படத்தின் மூலம் உங்களை நான் விஜய், அஜித், சூர்யா போன்ற அளவுக்கு பெரிய ஆளாக கொண்டு வருவேன் என்று கூறியிருக்கிறார்.
இந்த படத்தின் மூலம் உங்களை நான் விஜய், அஜித், சூர்யா போன்ற அளவுக்கு பெரிய ஆளாக கொண்டு வருவேன் என்று கூறியிருக்கிறார்.
குணசேகரனுக்கு எதிராக அரசு போடும் திட்டம் பக்க பலமாக இருக்கப் போகும் எதிர்நீச்சல் குடும்பம்.
இதன் மூலம் எதிரிக்கு எதிரி நண்பன் என்ற ரீதியில் இவர்கள் கூட்டு சேர்ந்துள்ளனர்.
விஜய் படத்தின் தயாரிப்பாளர் மட்டும் சரியான நேரத்தில் இந்த முடிவை எடுத்து உதவி செய்யவில்லை என்றால் கௌதம் மேனன் நிலைமை வடிவேலு மாதிரி தான் ஆயிருக்கும்.
80’களில் ஆரம்பித்து 2023 வரை கவர்ச்சிக்கு முதலிடம் கொடுத்து நடித்த டாப் 6 நடிகைகளை பற்றி பார்ப்போம்.
அஜித்தால் கைவிடப்பட்ட இயக்குனருக்கு, உலக நாயகன் கமலஹாசன் உதவி செய்ய வேண்டும் என பெரிய பட்ஜெட் படத்தில் வாய்ப்பு கொடுத்திருக்கிறார்.
துணிவு படத்திற்கு பின் அஜித் மற்றும் மஞ்சு வாரியர் இருவரும் சேர்ந்து போட்ட பிளானை மொத்தமாக ஏகே 62 படக்குழு ஊத்தி மூடி விட்டது.
எஸ்ஜே சூர்யா, வடிவேலு போல ஏற்றுக்கொள்ளாமல் கூடிய சீக்கிரமே இதனை சரி செய்தால் தொடர்ந்து இவரால் சினிமாவில் நிற்க முடியும்.
மிகவும் குறுகிய காலத்தில் எடுக்கப்பட்டுள்ள இப்படம் தற்போது செய்தியாளர்களை கவர்ந்துள்ளது படத்தின் ரிலீசுக்கு பக்க பலமாக அமைந்துள்ளது.
நடிகர்கள் நடித்ததுடன் மட்டுமல்லாமல் அவர்கள் அதிக அளவில் ஆங்கிலம் பேசும் திறமை வாய்ந்தவர்கள் ஆகவும் அப்போதே காலத்திலே இருந்திருக்கிறார்கள்.