ஆமை போல் வேலை செய்யும் நெல்சன்.. ஒரு வருடமாக 4 பேரை உள்ளே கொண்டு வந்த சூப்பர் ஸ்டார்
கிட்டதட்ட கடந்த வருடம் பிப்ரவரி மாதம் ஜெயிலர் படத்திற்கான அறிவிப்பு வெளியானது
கிட்டதட்ட கடந்த வருடம் பிப்ரவரி மாதம் ஜெயிலர் படத்திற்கான அறிவிப்பு வெளியானது
கமல் சில படங்களில் எந்தவித ஹீரோயிசமும் காட்டாமல் நடித்திருக்கிறார். முக்கியமாக சில படங்களில் உண்மையிலே இவர் பைத்தியம் தானா என்று யோசிக்க வைத்திருப்பார்.
கடைசியாக 10 வருடங்களுக்கு முன் வெளிவந்த சுந்தரபாண்டியன் திரைப்படத்திற்கு பிறகு அவருக்கு சொல்லிக் கொள்ளும்படியான படங்கள் எதுவும் அமையவில்லை என்பது தான் நிதர்சனம்.
ஜீ தமிழில் 4 வருடங்களாக வெற்றிகரமாக ஒளிபரப்பான தமிழா தமிழா நிகழ்ச்சியில் இருந்து விலக்கப்பட்ட கரு பழனியப்பன்.
இன்றைய தலைமுறை இளசுகளையும் சுண்டி இழுத்த ஐந்து 80ஸ் ஹீரோக்கள் தனது நடனத்தின் மூலம் அசால்ட் காட்டிய பிரசாந்த்.
புலிக்குப் பிறந்தது பூனையாகுமா என்ற ரேஞ்சில் அவர் தரமான ஒரு வெற்றிக்காக களத்தில் குதித்திருப்பது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஞானசேகரனை வெளுத்து வாங்கிய ரேணுகா வாயடைத்து நின்ற எதிர்நீச்சல் குடும்பம்.
மாவீரன் படத்தில் எடிட்டராக வேலை செய்த லோகேஷின் நண்பர், சிவகார்த்திகேயனை நல்லா வச்சு செய்து விட்டார்.
ரஜினிக்கு அடுத்தபடியாக இந்த நடிகர் நடித்தால் மட்டும் தான் சரியாக இருக்கும் என்று நினைத்திருக்கிறார்.
ஒரே காரில் ரோலக்ஸ், லியோ ஆக்சன் ட்ரீட் கொடுக்கும் புகைப்படம் வெளியாகியுள்ளது.