gowtham-menon

10 வருடங்களுக்குப் பிறகு பாலிவுட் செல்லும் கௌதம் மேனன்.. வாரிசு நடிகருடன் தயாராகும் கூட்டணி

இயக்கம், நடிப்பு என படு பிசியாக இருக்கும் கௌதம் மேனன் 10 வருடங்களுக்குப் பிறகு பாலிவுட் பக்கம் செல்ல இருக்கிறார்.

தீர்ப்பு வழங்கும் நாட்டாமையாய் மாறிய விஷால்.. பழைய கெட்ட பெயர்களை எல்லாம் சரி செய்த குட் பாய்

கடந்து கொஞ்ச நாட்களாகவே ரொம்பவும் மாறி போய் இவரிடம் இருந்த பழைய கெட்ட பெயரை எல்லாம் அழித்துவிட்டு ரொம்ப நல்ல மனிதராக நடந்து கொள்கிறாராம்.

நாசருடன் காமெடியில் லூட்டி அடித்த வடிவேலின் 5 படங்கள்.. எம்டன்னை புரட்டி எடுத்த வைகை புயல்

வடிவேலு பேச்சால் மற்றும் உடல் அசைவுகள் போன்றவற்றால் நகைச்சுவையை கொடுத்து வைகைப்புயல் என்ற பட்டத்தை தட்டி சென்றார்.

arya

மேட்ச் பாக்க ரெடியா? 2 வது ரவுண்டுக்கு தயாரான ஆர்யாவின் வைரல் போஸ்டர்

ஆர்யா தனது ஹிட் படத்தின் இரண்டாம் பாகத்தில் நடிக்க உள்ளார். அதற்கான போஸ்டர் வெளியாகி இணையத்தில் ட்ரெண்டாகி வருகிறது.

bholaa

கைதியின் ரீமேக்கான போலா ட்ரைலர் ரிலீஸ்.. லோகேஷ் இத பார்த்தா நெஞ்சு வலியே வந்துரும்

கார்த்தி நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் 2019 ஆம் ஆண்டு மாஸ் ஹிட் கொடுத்த படம் கைதி, இந்த படம் போலா என்ற பெயரில் ஹிந்தியில் ரீமேக் ஆகி உள்ளது. ஹிந்தி ரீமேக்கை அஜய் தேவ்கன் இயக்கியதுடன் அவரே ஹீரோவாகவும் நடித்துள்ளார்.

இவருடன் அமலாபால், தபு, சஞ்சய் மிஷ்ரா ஆகியோர் இணைந்து நடித்துள்ளனர். தமிழில் கைதி படத்தில் கதாநாயகி கிடையாது. ஆனால் ஹிந்தியில் தபு கதாநாயகியாக நடித்திருக்கிறார். இந்த படத்தின் ட்ரைலர் சற்றுமுன் வெளியாகி இணையத்தில் ட்ரெண்டாகிக் கொண்டிருக்கிறது.

இந்த ட்ரைலரை மட்டும் பார்த்தால் கைதி படத்தை இயக்கிய லோகேஷுக்கு நெஞ்சுவலி வந்துவிடும். அந்த அளவிற்கு பாலிவுட் கைதி படத்தை நாசம் பண்ணி வச்சு இருக்காங்க. இதற்கு முன்பு காஞ்சனா, ராட்சசன் ஆகிய படங்களை ரீமேக் என்ற பெயரில் பாலிவுட் திரையுலகம் கொடுமைப்படுத்தி வைத்திருந்தது.

தற்போது வெளியாகியிருக்கும் போலா படத்தின் ட்ரைலரில் மனிதர்களோடு மனிதர்களாக சிறுத்தை நடந்து வருவது போன்றும், தபுவின் ஓவர் ரியாக்சன் போன்றவை ட்ரைலரை பார்ப்போரை எரிச்சலடைய வைத்துள்ளது.

அதேபோல் கைதி படத்தையும் பிரம்மாண்டம், 3D எஃபெக்ட் என்கின்ற பெயரில் ரியாலிட்டி விஷயங்களில் கோட்ட விட்டு விடுவார்கள். போலா படத்தை வருகிற மார்ச் 30ஆம் தேதி 3D-இல் ரிலீஸ் செய்யவும் படக்குழு ப்ளான் போட்டுள்ளது.

லோகேஷ் கனகராஜின் கைதி படத்திற்கு உலக அளவில் நல்ல வரவேற்பு கிடைத்தது. அதே அளவு வரவேற்பு போலா படத்திற்கு கிடைக்குமா என்பது சந்தேகம் தான். இருப்பினும் மார்ச் மாத இறுதியில் வெளியாக இருக்கும் அஜய் தேவ்கனின் போலா படம் எப்படி இருக்கும் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

shanker-cinemapettai

தயாரிப்பாளரை தலையில் துண்டு போட வைத்த சங்கர்.. பல கோடி செலவில் எடுக்கப்பட்ட 5 பாடல்கள்

தயாரிப்பாளர்களை திக்கு முக்காட வைத்த ஷங்கரின் படங்கள் கோடிக்கணக்கான செலவில் எடுக்கப்பட்ட 5 பாடல்கள்.

tammanah

வாரிசு நடிகரின் காதலை பிரிக்க அப்பா செய்த ராஜதந்திரம்.. உண்மைத் தெரிந்த பின் அசிங்கப்படுத்திய தமன்னா

வாரிசு நடிகருடன் தமன்னாவுக்கு இருந்த காதல் குடும்பம், கலாச்சாரம் என்று பேசி வரும் ஒருவரின் ராஜதந்திரத்தால் முறிந்தது.

Varalakshmi-Samantha-Dhanush

10 வருஷத்துக்கு முன்னாடி தனுஷ், சமந்தா பல்லி மாதிரி தான் இருந்தாங்க.. கில்லி மாதிரி சொல்லி அடிச்ச வரலட்சுமி

சினிமாவில் என்ட்ரி கொடுக்கும் போது தனுஷ், சமந்தா எப்படி இருந்தனர் என்பதை பேட்டி ஒன்றில் வரலட்சுமி வெளிப்படையாக பேசி உள்ளார்.