ஐஸ்வர்யா ராய் வேண்டாம்.. அப்பவே அஜித் எடுத்த முடிவைப் பார்த்து மிரண்டு போனார் இயக்குனர்.!
இவர்கள் இரண்டு பேருக்கும் ஏதோ ஒரு காரணங்களால் ஒத்துப் போகாமல் இருப்பதால் எந்த படங்களிலும் இதுவரை சேர்ந்து நடிக்கவில்லை என்று தெரிகிறது.
இவர்கள் இரண்டு பேருக்கும் ஏதோ ஒரு காரணங்களால் ஒத்துப் போகாமல் இருப்பதால் எந்த படங்களிலும் இதுவரை சேர்ந்து நடிக்கவில்லை என்று தெரிகிறது.
பி.வாசு, 5 மாஸ் ஹீரோகளுக்கு தரமான படத்தை கொடுத்திருக்கிறார். முக்கியமாக அந்த படங்கள் எல்லாம் வாழ்நாளில் மறக்க முடியாத படங்களாக இருக்கிறது.
சிம்பு நடிப்பில் உருவாகியுள்ள பத்து தல படத்தின் டீசர் வெளியாகி உள்ளது.
ரஜினிகாந்த் போலீஸ் கதாபாத்திரத்தில் தனது அதிரடியான நடிப்பை வெளிப்படுத்திய 6 படங்கள்.
நித்தியானந்தா கைலாசாவில் இருந்து கொண்டே ஐநா சபையை பதற வைத்துள்ளார்.
சினிமாவிற்குள் நுழைந்து குறுகிய காலத்தில் ஏஆர் ரகுமான் இடத்தை ஒருவர் பிடித்துக் கொண்டார். இப்பொழுது வருகிற அனைத்து முன்னணி நடிகர்கள் படத்திற்கு இவர்தான் இசையமைத்துக் கொடுக்கிறார்
இயக்குனர் சுந்தர் சி தொடர்ந்து தோல்வி படங்களை கொடுத்து வரும் நிலையில் ஃபெயிலியர் ஹீரோவுக்கு தனது படத்தில் வாய்ப்பு கொடுத்துள்ளார்.
அதை அப்படியே நம்பும் அந்த பிரபலங்களும் என்னை ஏது என்று விசாரிக்காமல் டாக்டர் பட்டமா? கொடுங்க, வாங்கிக்கிறோம் என்று பல்லை காட்டிக் கொண்டு வந்து விடுகின்றனர்.
சிம்பு கொஞ்சம் கூட மனசாட்சி இல்லாமல் ஆட்டம் போடுகிறார் என்று பலரும் பேசி வருகிறார்கள். இப்படி ஒரேடியாக புளியங்கொம்பு மேல் ஏறி உட்கார்ந்துகிட்டு கீழே இறங்கி வர மறுக்கிறார்.
விஜய் சேதுபதி நடிப்பில் அடுத்தடுத்து வெளியாக இருக்கும் படங்களுக்கு பெரிய சிக்கல் ஏற்பட்டுள்ளது.