மேடையில் மன்னிப்பு கேட்ட ரித்திகா சிங்.. இன் கார் பட ப்ரோமோஷனில் கண்கலங்கியதால் பரபரப்பு
இன் கார் பட ப்ரோமோஷன் நிகழ்ச்சியில் ரித்திகா சிங் பொது மேடையில் மன்னிப்பு கேட்டது மட்டுமல்லாமல் கண் கலங்கி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.
இன் கார் பட ப்ரோமோஷன் நிகழ்ச்சியில் ரித்திகா சிங் பொது மேடையில் மன்னிப்பு கேட்டது மட்டுமல்லாமல் கண் கலங்கி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.
மலையாள மொழி படங்களில் பிட்டு படத்தில் நடித்ததால் கேரியரை தொலைத்து விட்டு சகிலாவிடம் கதறி அழுத நடிகர்.
அந்த வகையில் சந்தானம் தன்னுடைய கடனுக்காக தயாரிப்பாளர்களிடம் போட்டுள்ள இந்த கிடுக்குப்பிடி சர்ச்சையை கிளப்பியுள்ளது.
சமந்தா சினிமாவிற்குள் வந்து 13 வருடங்கள் ஆகியும் இன்றும் தனக்கான ரசிகர் கூட்டத்தை அப்படியே வைத்திருக்கிறார்.
தன்னுடைய ஒவ்வொரு படத்திலும் இருக்கும் முன்னணி கதாபாத்திரங்களை இணைத்து படத்தை தனது பாணியில் உருவாக்கி யாரும் யோசிக்க முடியாத மாதிரி கச்சிதமாக காய் நகர்த்தி வருகிறார்.
லியோ படத்தின் வசூலுக்கு போட்டியாகியுள்ள சூர்யாவின் 42 வது படம்.
பத்து தல படக்குழுவினரை சிம்பு அலைக்கழித்து வருகிறார். இதனால் படம் ரிலீஸ் ஆகுமா என்ற குழப்பம் ஏற்பட்டுள்ளது.
இப்படி விலங்குகளின் பெயரை தலைப்பாக வைத்து விஜய் நடித்த படங்கள் அனைத்தும் தோல்வியை சந்தித்துள்ளது.
மக்கள் திலகம் எம்ஜிஆருக்கு சினிமாவில் அடையாளம் கொடுத்த நடிகர் திலகம் சிவாஜி கணேசன்
இதன் மூலம் பகாசூரன் திரைப்படத்தில் இப்படி ஒரு சீக்ரெட் இருப்பது ரசிகர்களுக்கு தெரிய வந்துள்ளது.