நயன்தாராவுடன் போட்டி போட்ட சேச்சி.. ஓவர் பில்டப் கொடுத்து மூக்குடைந்த சம்பவம்

ஒரே ஒரு நடிகைக்கு மட்டும் நயன்தாரா மீது அப்படி என்னதான் கோபமோ தெரியவில்லை. பல விஷயங்களில் அவரை சீண்டும் விதமாக பேட்டி கொடுத்து மீடியாவை பரபரப்பாகி கொண்டு இருக்கிறார்.

dhanush

தாய் தந்தையரை சொர்க்கத்தில் வாழ வைக்கும் வாத்தி.. திருடா திருடி பட இயக்குனரின் சிலிர்ப்பூட்டும் பதிவு

சொர்க்கம் போல் இருக்கும் தனுஷின் புதிய வீட்டின் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார் பிரபல இயக்குனர் சுப்ரமணியம் சிவா.