சோலி முடிந்த 2 இந்திய வீரர்களின் கிரிக்கெட் வாழ்க்கை.. இளம் வயதில் முடிந்து போன கேரியர்
இந்திய அணியில் அதிரடி இளம் வீரர்களுக்கு ஒரு காலத்தில் பஞ்சம் நிலவி வந்தது.இதனால் இந்திய அணியில் ஓபனிங் பேட்ஸ்மேனான ஷிகர் தவான் மற்றும் இளம் அதிரடி ஆட்டக்காரரான சஞ்சு சாம்சனின் இடம் கேள்விக்குறியாகி உள்ளது.