Samuthirakani

யார் NO-1 பிரச்சினை உங்களால தான்.. நீங்க வாயை மூடிட்டா போதும் பயங்கர காட்டத்தில் சமுத்திரக்கனி.!

கோலிவுட்டில் யார் நம்பர் ஒன் என்ற கேள்விக்கு முகத்தில் அடித்தார் போல் பதில் சொன்ன சமுத்திரக்கனி.

vijay-11

அப்ப புரியல, இப்ப புரியுது.. யாரும் எதிர்பார்க்காத தளபதி 67 டைட்டில் இதுதான்

அதற்கேற்றார் போல் நேற்று வெளியான போஸ்டரும் இருந்ததால் ரசிகர்கள் அப்ப புரியல, இப்ப புரியுது என்று இந்த தலைப்பை ட்ரெண்ட் செய்து வருகின்றனர்.

வாழ வைத்த தெய்வங்களை வாட்டி வதைக்க முடிவு எடுத்து இருக்கிறாரா ரஜினி.. இளையராஜா போல் மாறிய சூப்பர் ஸ்டார்

ரஜினிகாந்த் அவருடைய ரசிகர்களை ‘என்னை வாழவைத்த தெய்வங்கள்’ என்று பொது மேடைகளில் சொல்லுவார்.

மீனாவை குஷிப்படுத்த கலா மாஸ்டரின் சூப்பர் பிளான்.. மொத்த திரையுலகிற்கும் அழைப்பு

நடிகை மீனாவை துயரத்திலிருந்து மீட்டெடுக்க கலா மாஸ்டர் செய்யும் புது முயற்சிக்கு பலரும் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.

ஒரே நிமிடம், ஓன் லைனில் ஸ்டோரி முரளியிடம் ஓகே வாங்கிய டைரக்டர்.. சில்வர் ஜூப்ளி அடித்த படம்

பூவிலங்கு திரைப்படத்தில் முரளிஅறிமுகமாகிய போது முரளியின் மீது மொத்தமும் நெகட்டிவ் விமர்சனங்கள் மட்டுமே இருந்தது.