புருஷனை காப்பாற்ற கொரில்லா தாக்குதலுக்கு ரெடியான சந்தியா.. மாடு மேயிர அளவுக்கு புல்லரிக்க வச்சிட்டீங்க!
கொஞ்சம் கூட லாஜிக்கே இல்லாமல் எடுத்துக் கொண்டிருக்கும் ராஜா ராணி 2 சீரியலில் கணவர் காப்பாற்ற வேண்டும் என தனி ஒரு ஆளாக கையில் துப்பாக்கியுடன் கிளம்பிய சந்தியா.