கோபியை ஏமாற்ற இனியா பிறந்த நாளை கொண்டாடும் சுதாகர்.. பொண்ணு பார்க்கும் பாக்கியா
Bhakkiyalakshmi Serial: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற பாக்கியலட்சுமி சீரியலில், இனியாவிற்கு பிறந்தநாள் என்பதால் பாக்கியா கோபி மற்றும் ஈஸ்வரி என அனைவரும் இனியாவிற்கு சர்ப்ரைஸ் ஆக