varisu-vijay-review

அவங்களுக்கு எல்லாம் வாய்ப்பு கொடுத்தது தப்பு விஜய்.. வாரிசு பட நெகட்டிவ் விமர்சனங்களுக்கு இதுதான் காரணம்

தேவையில்லாமல் அந்த இயக்குனருக்கு வாய்ப்பு கொடுத்ததால் வாரிசு படத்தில் விஜய் வச்சு செய்து வருகின்றனர். இது எப்படி மாறப்போகுதோ!

வாரிசு, துணிவால் தியேட்டர் உரிமையாளரை தட்டி தூக்கிய போலீஸ்.. இது என்ன புது உருட்டா இருக்கே

விதிமுறைகளை பின்பற்றாத தியேட்டர் உரிமையாளர்களை தட்டி தூக்கிய போலீஸ். இதனால் வாரிசு மற்றும் துணிவு படங்களின் கலெக்ஷன் பாதிக்கப்பட்டுள்ளது.

vijay-varisu-review

விஜய் பிராண்ட்டை கெடுக்க நடக்கும் சூழ்ச்சி.. ரிவ்யூ என்ற பெயரில் வாரிசுக்கு நடந்த துரோகம்

விஜய்யின் பெயரை எடுப்பதற்காகவே தவறான விமர்சனங்களை அழித்து வரும் சில யூட்யூப் சேனல்களை சமூக வலைத்தளங்களை ரசிகர்கள் தீட்டி தீர்த்து வருகின்றனர்.

கைதி பட நடிகரை காதலிக்கும் பொன்னியின் செல்வன் பூங்குழலி.. தீயாய் பரவும் நெருக்கமான புகைப்படம்

கைதி பட பிரபலத்துடன் பொன்னின் செல்வன் பூங்குழலி நெருக்கமாக இருக்கும் புகைப்படம் சமூக வலைத்தளங்களில் காட்டுத் தியாக பரவி வருகிறது.

varisu-trailer-video

கார்ப்பரேட்டுக்கு கைக்கூலியாகும் சினிமா விமர்சகர்கள்.. வாரிசு வசூலை உடைக்க செய்த சதி

சினிமா விமர்சகர்கள் பணத்திற்கு ஆசைப்பட்டு வாரிசு படத்திற்கு மோசமான விமர்சனங்களை கொடுத்துள்ளனர்.

mgr-silk

கவர்ச்சிக்காகவே அந்த நடிகையை தேர்ந்தெடுத்த எம்ஜிஆர்.. தமிழ் சினிமா மறந்துப் போன முதல் சில்க்

சில்க் ஸ்மிதாவுக்கு முன்பே ஹிந்தியில் கவர்ச்சியின் நடிகையாக இருந்த பிரபலத்தை எம்ஜிஆர் தமிழ் சினிமாவிற்கு அறிமுகப்படுத்தி ஹிட் கொடுத்திருக்கிறார்.