13வது வாரத்தில் வெளியேறப் போகும் போட்டியாளர்.. இவ்வளவு நாள் தாக்கு பிடித்ததே பெருசு!
13 வாரங்கள் கடந்து வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கும் பிக்பாஸில் இருந்து இந்த வாரம் யாரு வெளியேற போகிறார் என்ற செய்தி சமூக வலைத்தளங்களில் காட்டுத்தீயாக பரவி வருகிறது.
13 வாரங்கள் கடந்து வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கும் பிக்பாஸில் இருந்து இந்த வாரம் யாரு வெளியேற போகிறார் என்ற செய்தி சமூக வலைத்தளங்களில் காட்டுத்தீயாக பரவி வருகிறது.
தமிழ் சினிமாவில் தற்போது யார் சூப்பர் ஸ்டார் என்ற பேச்சு இருந்து வரும் நிலையில் அதற்கு உதாரணமாக முக்கிய பிரபலம் விஜய்யை பற்றி ஒரு உண்மையை உடைத்துப் பேசியிருக்கிறார்.
ரஜினி, அஜித்தின் நடித்து சூப்பர் ஹிட்டான படங்களில் நடிப்பதற்கு விஜய் சேதுபதி ஆசைப்படுவதாக ஓப்பனாக தெரிவித்துள்ளார்.
அப்படத்தில் வடிவேலுவின் நடையை பார்த்து விழுந்து விழுந்து சிரிக்காத ரசிகர்களே கிடையாது.
சினிமா கை கொடுக்காததால் போதை ஆசாமியாக மாறிய 5 இளம் நடிகர்கள்.அப்படி இளம் வயதிலேயே கேரியரை தொலைத்தவர்கள்
ஆரம்பத்தில் சம்பளம் கூட வாங்காமல் நடித்த அஜித் இன்று 100 கோடியை தாண்டி சம்பளம் வாங்கும் அளவுக்கு உயர்ந்திருக்கிறார்.
மகேஷ்பாபு உடன் நெருங்கிய நண்பர்களாக இருந்த 3 நபர்கள்.
நடிகை மற்றும் டப்பிங் ஆர்ட்டிஸ்ட் ஆக இருந்த ரோகினி பாடலாசிரியராக மாறிய தருணம்.
இந்த ரேஸில் எந்த படம் பாக்ஸ் ஆபிஸில் ஹிட் அடிக்கும் என்ற கருத்துக்களும், வாக்குவாதமும் இப்போது எழுந்துள்ளது.
தற்போது வெளிவந்துள்ள இந்த விவகாரம் துணிவு படத்தின் வசூலில் பாதிப்பை ஏற்படுத்துமா என்ற ஒரு கலக்கமும் இப்போது பட குழுவுக்கு ஏற்பட்டிருக்கிறது.