6 முறை விஜய், அஜித் பொங்கலுக்கு மோதிக்கொண்ட படங்கள்.. அதிக வெற்றி யாருக்கு தெரியுமா?
இதுவரை 6 முறை பொங்கல் பண்டிகை அன்று விஜய் மற்றும் அஜித் இருவரும் திரையரங்கில் மோதிக்கொண்டிருக்கின்றனர். அதில் யார் அதிக முறை வெற்றி பெற்றிருக்கின்றனர் என்ற தகவல் வெளியாகி உள்ளது.