gopi-radhika-baakiya

ஆண்டவன் இருக்காண்டா குமாரு.. பாக்யாவின் அருமையை புரிய வைத்த ராதிகா, கோபிக்கு வச்ச வேட்டு

விவாகரத்து பெற்ற பின் 2-வது திருமணம் செய்து கொண்ட கோபிக்கு ஒவ்வொரு நாளும் தன்னுடைய முதல் மனைவி பாக்யாவின் அருமையை ராதிகா புரிய வைத்துக் கொண்டிருக்கிறார்.

கொல மாஸான ரிலீஸ் தேதி போஸ்டரை வெளியிட்ட துணிவு படக்குழு.. கெத்து காட்ட தயாரான அஜித்

பெரும் அதிர்வலையை ஏற்படுத்தி இருக்கும் துணிவு படத்தின் அதிகாரபூர்வமான ரிலீஸ் தேதி இன்று அறிவிக்கப்பட்டிருக்கிறது.

dhanush-sjsurya-movie

தனுஷுடன் இணையும் எஸ்.ஜே.சூர்யா.. 7 வருடம் கழித்து எடுக்கும் புது அவதாரம்

நடிகர் தனுஷ் தற்போது கேப்டன் மில்லர் படத்தில் நடித்து வரும் நிலையில், நடிகர் எஸ்.ஜே.சூர்யாவுடன் அடுத்த படத்தில் இணைய உள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது.

kamal-latest

கமலால் தயாரிப்பாளருக்கு ஏற்பட்ட பல கோடி நஷ்டம்.. 7 வருடங்களுக்குப் பிறகு ஓகே சொன்ன உலகநாயகன்

ஏழு வருடங்களுக்கு முன்பு ஏற்பட்ட நஷ்டத்திற்கு பரிகாரம் செய்யும் வகையில் கமல் தற்போது இந்த கூட்டணியில் இணைந்திருப்பது எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

karthi-vijay-sethupathy-movie-director

கார்த்தியுடன் கூட்டணி சேர்ந்த விஜய்சேதுபதி பட ஹிட் இயக்குனர்.. மிரட்டலான கூட்டணி

நடிகர் கார்த்தி நடிப்பில் தற்போது ஜப்பான் படம் உருவாகி வரும் நிலையில், வரும் பிப்ரவரி மாதம் கார்த்தியின் 26 வது படத்தின் படப்பிடிப்பு ஆரம்பமாக உள்ளது.