வில்லனாக இருந்து ஹீரோவாக ஜொலிக்கும் 5 நடிகர்கள்.. சூப்பர் ஸ்டார் ரஜினி-க்கு அங்கீகாரம் கொடுத்த படம்
தமிழ் சினிமாவின் ஆரம்ப காலங்களில், வில்லன்களுக்கு தனி இடம் இருந்தது. அவர்கள் கண்களில் கொடூரம், மொழியில் மிரட்டல், நடையில் அச்சம். அந்த வேடங்களில் பலர் ஒளிர்ந்ததும், ரசிகர்கள்