Vikram

சமீபத்தில் பெரிய ஹீரோக்கள் கொடுத்த 5 மொக்கைப் படங்கள்.. மகனுடன் ஓவர் பில்டப் கொடுத்தும் செல்லுபடியாகாத மகான்

2022-ல் டாப் ஹீரோக்கள் நடிப்பில் வெளியான 5 மொக்கை படங்கள் ரசிகர்களுக்கு திரையரங்கில் பெரும் ஏமாற்றத்தை தந்தது.

trisha-1

அரை கிளவி ஆனாலும் கெத்தை அப்படியே மெயின்டைன் பண்ற 5 நடிகைகள்.. மவுஸ் குறையாத குந்தவை

35 வயதை தாண்டினாலும் அப்போது இருந்த மாதிரியே அதே லுக்கில் இப்போதும் 5 நடிகைகள் கெத்தாக வலம் வந்து கொண்டிருக்கின்றனர்.

பல நூறு கோடி பட்ஜெட், 5 பெரிய படங்களில் மாட்டிக்கொண்ட லைக்கா.. பிரதீப் வைத்து சுறாக்கு வீசும் வலை

5 பெரிய பட்ஜெட் படங்களை தயாரித்து வருவதால் லைக்கா பிரதீப் ரங்கநாதன் வைத்த ஒரு திட்டம் போட்டுள்ளது.

2023 நியூ இயர் ஸ்பெஷலாக புது படங்களை வெளியிடும் 5 டிவி சேனல்கள்.. டிஆர்பியில் விஜய் டிவியை முந்த ரெடியான ஜீ தமிழ்

2023 ஆம் ஆண்டு புத்தாண்டை முன்னிட்டு எல்லா படங்களை ஒளிபரப்பு செய்யும் 5 டிவி சேனல்கள்.

Napoleon

சாப்பிடுவதற்கு என பெயர் போன 5 நடிகர்கள்.. குதிரைப்பால், எருமை தயிர் என வளைத்து கட்டும் நெப்போலியன்

சினிமாவில் குறிப்பிட்டு சொல்லக்கூடிய 5 நடிகர்கள் சாப்பிடுவதற்கே பெயர் போனவர்கள் ஆனார்கள்.

10 படம் நடிச்ச நடிகைக்கு பத்மஸ்ரீ விருதா.? 40 படம் இயக்கிய பெண்ணுக்காக கொந்தளித்த விஜய்யின் அம்மா

பிரபல பாலிவுட் நடிகைக்கு பத்மஸ்ரீ விருது வழங்கப்பட்ட நிலையில், தென்னிந்திய நடிகைகளின் திறமைகளை ஒன்றிய அரசு கண்டுக்கொள்ளவில்லை என வாரிசு பட நடிகை பேசியுள்ளது வைரலாகி வருகிறது.

Ajith-Trisha-Cinemapettai

யுனிவர்சல் கூட்டணிக்காக அஜித்தை டீலில் விட்ட த்ரிஷா.. இயக்குனர் மேல் இருக்கும் அவநம்பிக்கை

அவருடைய படத்தில் புதுமையான விஷயங்கள் எதுவுமே இருக்காது என்று யோசித்த திரிஷா இப்போது விஜய் படத்தில் நடிக்கும் முடிவில் இருக்கிறாரார்.

saranya-actress

எங்களை ஏன் இவ்வளவு அவமானப்படுத்துறீங்க, நசுக்குறீங்க.. சரண்யாவால் மேடையில் கதறிய தயாரிப்பாளர்

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களுக்கு அம்மாவாக நடித்து வரும் சரண்யா பொன்வண்ணன், புதுப்பட தயாரிப்பாளர் ஒருவர் தயாரித்த படத்தில் நடித்துள்ளார். இதனிடையே அப்படத்தின் ஆடியோ லான்ச் நிகழ்ச்சிக்கு செல்லாமல் இருந்ததால் அப்படத்தின் தயாரிப்பாளர் மேடையில் வெளுத்து வாங்கியுள்ளார்.