அஜித்தை விட விஜய் தான் நம்பர் ஒன் பிசினஸ்.. சரண்டர் ஆன தயாரிப்பாளர், காற்றில் பறக்கும் தளபதியின் மானம்

தளபதி விஜய் தான் நம்பர் ஒன் இடத்தில் இருப்பதால் அஜித்துக்கு இவ்வளவு வேண்டாம் என உதயநிதியிடம் பிரபல தயாரிப்பாளர் முறையிட போகிறார்.

surya-rolex

2022-இல் வில்லன்களாக ஜெயித்த டாப் 5 ஹீரோக்கள்.. ஆரம்பிக்கலாமா என கெத்து காட்டிய விக்ரம் ரோலக்ஸ்

தமிழ்சினிமாவில் ஹீரோக்களாக நடித்து வெற்றி பெற்று வில்லனாகவும் நடித்து வெற்றி பெறும் நடிகர்கள்.

jeeva-rb chouthry

அப்பாவுக்கு போட்டியாக களமிறங்கிய ஜீவா.. சின்ன கல்லை போட்டு பெத்த லாபம் பார்க்க போட்ட பிளான்

ஜீவா தன்னுடைய அப்பாவுக்கு போட்டியாக இப்படி களமிறங்கியுள்ளதற்கு பின்னணியில் ஒரு பெரிய காரணம் கூறப்படுகிறது.

வாய்ப்புக் கேட்ட பிரபல நடிகை, திமிராக பேசிய சிவகார்த்திகேயன்.. பழசை மறந்து மேடையில் ஆணவ பேச்சு

உச்சத்தில் இருக்கும் நடிகர் சிவகார்த்திகேயன் தான் வந்த பாதையை மறந்து ஒரு பொது மேடையில் ரொம்பவும் ஆணவமாக பேசியிருக்கிறார்.