முறிந்த திருமணம், துரத்திய ரெட் கார்டு.. வலிகளைத் தாண்டி திவ்யா கணேஷ் சாதித்தது எப்படி?
ராமநாதபுரத்தில் ஒரு பெரிய வசதியான குடும்பத்தில் கடைசிப் பிள்ளையாகப் பிறந்தவர் திவ்யா கணேஷ். இரண்டு அண்ணன்கள், இரண்டு அக்காக்கள் என அனைவரும் கல்வியில் சிறந்து விளங்க, திவ்யாவிற்கு