பிக்பாஸ் பத்த வச்ச நெருப்பு இப்ப No.1 ட்ரெண்டிங்.. சின்னா பின்னமாகிப் போன அசீமின் ராஜதந்திரம்
விஜய் டிவியின் இந்த வருட பிக்பாஸ் நிகழ்ச்சி பயங்கர ரணகளமாக சென்று கொண்டிருக்கிறது. ஒவ்வொரு வாரமும் புதுப்புது சண்டைகள், புதுப்புது பிரச்சனைகள் என்று இந்த சீசன் போட்டியாளர்கள்