ஸ்டாலின் போட்ட கட்டளை.. கும்பிடு போட்டு விலகும் உதயநிதி
உதயநிதி ஸ்டாலின் சினிமாவில் எண்ட்ரி கொடுத்த போது அவரை ஹீரோவாகவே ரசிகர்களால் பார்க்க முடியவில்லை. அவர் நடித்த படங்களில் பெரும்பாலும் சந்தானத்திற்கு தான் மிகுந்த முக்கியத்துவம் கொடுக்கப்பட்டிருந்தது.