உச்சகட்ட போதை, பொண்ணுங்க என மஜாவாக வெளிவந்த ஜப்பான் பட போஸ்டர்.. உலகம் சுற்றும் வாலிபனாக கார்த்தி
கார்த்தி தற்போது ஜெட் வேகத்தில் செயல்பட்டு வருகிறார். விருமன், பொன்னியின் செல்வன் படத்தை தொடர்ந்து கார்த்தியின் நடிப்பில் வெளியாகி இருக்கும் சர்தார் படமும் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது.