தோல்வி பயத்தால் இந்த இயக்குனர் வேண்டாம் என ஒதுங்கி சிவகார்த்திகேயன்.. வசமாக மாட்டிய சசிகுமார்
நடிகர் சிவகார்த்திகேயன் இயக்குனர் பாண்டிராஜ் இயக்கத்தில் மெரினா திரைப்படத்தின் மூலமாக தமிழில் கதாநாயகனாக அறிமுகமாகி அதன்பின் தனுஷின் 3 திரைப்படத்தில் அவரது நண்பராக நடித்து ரசிகர்களை கவர்ந்தார்.