அத்து மீறும் கோபி.. மஞ்சக் கயிறு கழுத்துல ஏறினதும் டோட்டலா மாறிட்டியே ராதிகா
விஜய் டிவியின் பாக்கியலட்சுமி சீரியலில் விவாகரத்துக்கு பிறகு பாக்யாவின் குடும்பத்தை சீண்ட வேண்டும் என்பதற்காகவே ராதிகா அதே தெருவில் கோபியுடன் வசிக்கிறார். இதனால் கோபிக்கு வரும் கடிதத்தை